குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கட்டும்

குழந்தைகள் கடத்தப்படுவது உலகையே அச்சுறுத்தும் பயங்கரமாகும். ஆண்டு தோறும் ஒரு கோடியே 20 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் கடத்தப்படுகிறார்கள். வேலைக்காகவும், பாலியலுக்காகவும், பிச்சை எடுக்கவும், போதைப் பொருட்கள் கடத்தப்படவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. குழந்தை கடத்தலைத் தடுக்க பெற்றோர் முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே உடை அணிவித்துவிடவேண்டும். நினைவு தெரிய ஆரம்பித்த சிறுவர்- சிறுமியர்களிடம் ஆடையிட்டு மறைக்கவேண்டிய உடல் உறுப்புகள் பற்றியும், அவைகளை பெற்றோர், தாத்தா பாட்டி தவிர வேறு யாரும் தொட்டால் ‘அனுமதிக்கக்கூடாது’ … Continue reading குழந்தைகள் கடத்தப்படாமல் இருக்கட்டும்